அல்சர் எனும் இரைப்பை புண் என்றால் என்ன? | PEPTIC ULCER DISEASE INTRO IN TAMIL | WHAT IS ULCER

எல்லா நோய்களுக்கும் எல்லா நிலையிலும் ஒரே மருத்துவத்தையே (ஆங்கில ) பின்பற்றுவதில் பல இழப்புகளை சந்திக்க நேறிடுகிறது. 1.பண விரையம்.2. பக்கவிளைவுகள் 3. மற்ற மருத்துவத்திலுள்ள நன்மைகளை பெறாமல் போவது போன்ற இழப்புகள் இருக்கிறது .

மேலும் கடந்த 30 ஆண்டுகளில் மட்டுமே நவீன மருத்துவத்தின் முன்னேற்றம் அபரிமிதமாக இருந்தாலும் அதற்கேற்ப புதிய புதிய நோய்களின் எண்ணிக்கையிலும் அதன் வீரியமும் நவீன மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நிலையில்தான் இன்று இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே . ஆனால் அதே சமயத்தில் நவீன மருத்துவத்தில் உள்ள அவசர சிகிச்சை மற்றும் உயிர் காப்பு , வலி நிவாரணி, ஆண்டிபையாட்டிக் போன்ற சிகிச்சைகளின் ஒப்பற்ற பலனை மறுக்க இயலாது .

இன்றைய காலகட்டத்தின் மிக முக்கிய தேவை மக்களுக்கு நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்,இந்திய முறை மருத்துவமான சித்த, ஆயுர்வேத சிகிச்சையின் மகத்துவங்கள் மற்றும் ஆங்கில மருத்துவத்தின் சரியான பயன்பாடுகளை பற்றி மக்களுக்கு கற்றுக்கொடுப்பதே சிறந்த சேவையாக கருதுகிறேன்.

உங்கள் அன்பையும் ஆதரவையும் பகிர்வுகளையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன் .
ALL INDIA INTEGRATED MEDICAL MISSION (AIIMM)
*****EDUCATE***** EMPOWER*******HEAL

அன்புடன் :
Dr.Sengottaiyan jones.,BSYN.,MD(AM).,RN(palliative nursing ) அல்சர் இருப்பவர்கள் பால் குடிக்கலாமா? பால் அல்சரை ஆற்றுமா அதிகரிக்குமா?DOES MILK TRIGGER ULCER? DRSJ
https://youtu.be/yDus1g7Z8ks

Chronic Gastric ulcer Patient study அல்சரை தவறாக கையாண்ட ஒரு நபர் l DrSJ CASE STUDY #ULCER
https://youtu.be/LAqWPWOPHko

அல்சர் குணமாக்கும் அற்புத உணவு முறை காலை முதல் இரவு படுக்கும் வரை உணவு தேர்வுகள் l DIET FOR ULCER
https://youtu.be/tY1GPOECCR8

சாப்பிட்டவுடன் வயிறு வலிக்கிறதா l முன்சிறுகுடல் அல்சர் முழு விளக்கம் l duodenal ulcer in tamil
https://youtu.be/1QSwaFafRxU

அல்சர் என்ன சாப்பிட்டாலும் எரிச்சல் வலி தருகிறதா பயம் வேண்டாம் l ULCER BURNING PAIN l DRSJ
https://youtu.be/XEnfd5stQJw

எத்தனை முறை செய்ய வேண்டும்? அல்சருக்கு ஒவ்வொரு டாக்டருக்கு ஒரு எண்டோஸ்கோப் தேவையா?DrSj
https://youtu.be/qSliwPuDz6E

அல்சருக்கு தூக்க மாத்திரைகள் ஏன் கொடுக்கப்படுகிறது? SLEEPING PILLS HEAL YOUR ULCER OR AGGRAVATES?
https://youtu.be/aivg9mpamgU

அல்சர் இருந்தால் ஆண்மைக்குறைவு வருமா? Does ULCER CAUSE SEXUAL PROBLEM IN TAMIL DrSJ.
https://youtu.be/t3BqK1RivHA

அல்சர் இருப்பவர்கள் நோன்பு,உபவாசம்,விரதம் இருக்கலாமா? Can ULCER Patient FAST l DrSj
https://youtu.be/HBsjCnezf3s

அல்சரும் ஹையாட்டல் ஹெர்னியாவும் l Hiatus hernia in Tamil dr Sj hot tv
https://youtu.be/vZuDuOuT7Pg

அல்சர் இருந்தால் ஹார்ட் அட்டாக் வருமா? ULCER Vs PALPITATION l DrSj in Tamil
https://youtu.be/85RQ0EG1q9s

அல்சருக்கு சித்தா ஆங்கில மருத்துவம் ஒன்றாக எடுத்து கொள்ளலாமா? Integrated Approach for Ulcer l DrSj
https://youtu.be/k4swT_N6_i0

பயம், மன பதற்றம் ஏன் அல்சர் நோயாளிகளுக்கு வருகிறது? Fear and anxiety due to Peptic ulcer in Tamil
https://youtu.be/qepu4pIZ9q8

அல்சர் கேன்சராக மாறுமா? Does peptic ulcer cause cancer? in Tamil l DrSj
https://youtu.be/Wi4zAa_su1E

H பைலோரியும் அல்சரும் l H Pylori Vs Ulcer disease l H pylori details in Tamil l DrSj
https://youtu.be/JEZyk7k0CpI

அல்சர் இருந்தால் கறி சாப்பிடலாமா? குடல்புண் மில்லியன் டாலர் கேள்வி? Ulcer Vs NV in tamil l DrSj
https://youtu.be/TucSCLXm8N0

சாரி...அல்சர் குணமாகாது l இதை நீங்கள் விரும்பாமல் போகலாம் BUT சொல்லித்தான் ஆகனும்..
https://youtu.be/EB_0o-IOWDs

அல்சருக்கு இந்த ஐந்தை மட்டும் செய்து விடாதீர்கள் XXXXXX l Strictly DONT'S For ULCER IN TAMIL
https://youtu.be/CgiJXRF0Z4c

அல்சரை குணமாக்க இந்த 5 ம் வேண்டும் l 5 Do's of ULCER l தூக்கம் அல்சரை பாதிக்குமா?
https://youtu.be/UKmbgBo3UnQ

அல்சர் இருக்கா? அப்போ தவறாமல் இதை பாருங்க
https://youtu.be/z9OKZfPTShY

அல்சர் விரைவில் குணமாக சாப்பிட வேண்டிய 5 பழங்கள் | ulcer treatment in tamil
https://youtu.be/eyq123L8zgo

இந்த 5 போதும் உங்கள் அல்சரை குணப்படுத்த...HOW TO CURE ULCER WITH NATURAL HOME REMEDIES
https://youtu.be/itk7L4BIaCw

அல்சரை குணப்படுத்தும் 5 காய்கள்**FIVE VEGETABLES TO CURE ULCER
https://youtu.be/Z7jwSm5yOfw

அல்சரை குணப்படுத்தும் 5 காய்கள்**FIVE VEGETABLES TO CURE ULCER
https://youtu.be/Z7jwSm5yOfw

அல்சர் இருந்தால் உடல் எடை அதிகரிக்காதா? UNDER WEIGHT DUE TO ULCER?
https://youtu.be/8JT0Y9auXfA

அல்சர் எனும் இரைப்பை புண் என்றால் என்ன? | PEPTIC ULCER DISEASE INTRO IN TAMIL | WHAT IS ULCER
https://youtu.be/5zHL7rVt8R8

Random YouTube Video Generator

 This site provides links to random videos hosted at YouTube, with the emphasis on random.

 The original idea for this site actually stemmed from another idea to provide a way of benchmarking the popularity of a video against the general population of YouTube videos. There are probably sites that do this by now, but there wasn’t when we started out. Anyway, in order to figure out how popular any one video is, you need a pretty large sample of videos to rank it against. The challenge is that the sample needs to be very random in order to properly rank a video and YouTube doesn’t appear to provide a way to obtain large numbers of random video IDs.

 Even if you search on YouTube for a random string, the set of results that will be returned will still be based on popularity, so if you’re using this approach to build up your sample, you’re already in trouble. It turns out there is a multitude of ways in which the YouTube search function makes it very difficult to retrieve truly random results.

 So how can we provide truly random links to YouTube videos? It turns out that the YouTube programming interface (API) provides additional functions that allow the discovery of videos which, with the right approach, are much more random. Using a number of tricks, combined some subtle manipulation of the space-time fabric, we have managed to create a process that yields something very close to 100% random links to YouTube videos.

 YouTube is an American video-sharing website headquartered in San Bruno, California. YouTube allows users to upload, view, rate, share, add to playlists, report, comment on videos, and subscribe to other users. It offers a wide variety of user-generated and corporate media videos. Available content includes video clips, TV show clips, music videos, short and documentary films, audio recordings, movie trailers, live streams, and other content such as video blogging, short original videos, and educational videos. Most content on YouTube is uploaded by individuals, but media corporations including CBS, the BBC, Vevo, and Hulu offer some of their material via YouTube as part of the YouTube partnership program. Unregistered users can only watch videos on the site, while registered users are permitted to upload an unlimited number of videos and add comments to videos. Videos deemed potentially inappropriate are available only to registered users affirming themselves to be at least 18 years old.

 YouTube and selected creators earn advertising revenue from Google AdSense, a program which targets ads according to site content and audience. The vast majority of its videos are free to view, but there are exceptions, including subscription-based premium channels, film rentals, as well as YouTube Music and YouTube Premium, subscription services respectively offering premium and ad-free music streaming, and ad-free access to all content, including exclusive content commissioned from notable personalities. As of February 2017, there were more than 400 hours of content uploaded to YouTube each minute, and one billion hours of content being watched on YouTube every day. As of August 2018, the website is ranked as the second-most popular site in the world, according to Alexa Internet, just behind Google. As of May 2019, more than 500 hours of video content are uploaded to YouTube every minute.

 YouTube has faced criticism over aspects of its operations, including its handling of copyrighted content contained within uploaded videos, its recommendation algorithms perpetuating videos that promote conspiracy theories and falsehoods, hosting videos ostensibly targeting children but containing violent and/or sexually suggestive content involving popular characters, videos of minors attracting pedophilic activities in their comment sections, and fluctuating policies on the types of content that is eligible to be monetized with advertising.

By using our services, you agree to our Privacy Policy and YouTube's Terms of Service.
Powered by Wildsbet.

© 2020 YoutubeRandom